Nidur_speech_mhj

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.
Tags: mhjnidur

நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜீன் 30 அன்று நடைபெற்ற சமுதாய ஒற்றுமை அரங்கில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை (ஆடியோ வடிவில்)

Licence : All Rights Reserved


Similar Music and Audio

X