திருஞான சம்பந்தர் பாடிய "தோடுடைய செவியன்" தேவாரப் பாடல் என் குரலில் !
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

திருஞான சம்பந்தர் பாடிய "தோடுடைய செவியன்" தேவாரப் பாடல் என் குரலில் ! LYRICS :தோடுடைய செவியன் விடையேரியோர் தூவெண் மதிசூடிக் காடுடையசுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் || ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் அன்றே. [விடை = காளை மாடு, நந்தி; மதி = சந்திரன்; தூவெண் மதி = தூய்மையான வெண்மையான சந்திரன்; ஏடுடைய மலரான் = பிரமன்; முனை = தவம்; பீடு = பெருமை; பீடுடைய பிரமாபுரம் = பெருமையுடைய ப்ரஹ்மபுரம்]

Licence : All Rights Reserved


X