நான் போகிறேன் மேலே மேலே! பூலோகமே காலின் கீழே ! (ஹம்ஸகீதம்)
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.
Tags: s.p.bhamsaa

ஆச்சரியம் ஆனால் உண்மை ! (UN-BELIEVABLE BUT TRUE !)

இந்தப் பாடல் இது வரை நான் கேட்டு அறியாதது ! பார்த்து அறியாதது ! பாடியதும் இல்லை ! ஆனால் இப்போது பாடுகிறேனென்றால் அது தான் 'ஹம்ஸாவின் ஜாலம்' !

வாய் பேச முடிந்தவர்கள் மட்டுமல்ல,..... வாய் பேச முடியாதவர்களையும் கூட 'பாட' வைக்கும் ஆற்றல் 'ஹம்ஸாவின்' டூயட் பாடல்களுக்கு (மட்டுமே) உண்டு !

Licence : All Rights Reserved


X