முதன் முதலில் பார்த்தேன்... காதல் வந்ததே ! :) (ஹம்ஸ கீதம்)
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

நந்தவனம் இதோ ..இங்கே தான் !
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் !
நல்லவளே ! அன்பே ! உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் !
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் !
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் !
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் !
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் !
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே !
உயிர் வாழுமே ! :)

Licence : All Rights Reserved


X