பணக்காரத்தனம் vs ஏழ்மைத்தனம்- இஸ்லாமியப் பார்வையில்-031315
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

பணக்காரத்தனம் vs ஏழ்மைத்தனம்-இஸ்லாமியப் பார்வையில்-031315

------------------------------------------------------------------

இன்று நம் சமூகத்தில் நிகழும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளில் ஏழை-பணக்காரன் என்ற ஒன்றும் அடக்கம்.

ஆனால், இஸ்லாமியப் பார்வையில் எது பணக்காரத்தனம் மற்றும் எது ஏழ்மைத்தனம் என்பதனையும். மனிதன் எதன் அடிப்படையில் ஏழை அல்லது பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெறுகிறான் என்பதைக் குறித்த அழ்ந்த கருத்தினை முன்வைக்கும் உரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 13/03/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

Licence : All Rights Reserved


X