விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகள-031515
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

இன்றைய மனித சமூகத்தில் பெரும்பான்மையினர் இறைவனையும் அவனது கட்டளைகளையும் செவிமடுக்காதவர்களாய் நரகினை நோக்கிச்செல்லும் நேரத்தில் இறைச்செய்தியினை தங்கியுள்ள சமூகம் அதனைக்குறித்து அலட்சியப்போக்கை கொண்டுள்ளது என்பதையும். ஒரு முஸ்லிமின் மறுமை வெற்றி மக்களை நன்மையின் பால் அழைக்கும் பணியினை முன்னெடுப்பதில்தான் உள்ளது என்ற ஆழிய கருத்தினை முன்வைக்கும் உரை.

மாதந்திர சிறப்புரை @ இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, கோவை

நாள்: 13/15/15

உரை: ஜனாப். சையத் அஹமத் ஹுசைனி அவர்கள்

Licence : All Rights Reserved


X