தியாகத் திருநாள் உணர்த்தும் உதவும் மனப்பான்மை..!!
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

கோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (அக்டோபர் 6, 2014) 7.30 மணியளவில் நடைபெற்றது.

கரும்புக்கடை ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளரும், மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

Licence : All Rights Reserved


X