Diwali_Jack
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

அனைவருக்கும் வணக்கம்..!!
மன்னிக்கவும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகாரணமாக கடந்த நான்கைந்து நாட்கள் என்னால் இணையதளம்வர இயலவில்லை.. இருந்தபோதிலும் அன்பு, பண்பு, பாசம், நட்பு, உறவு, என்ற மனிதநேயம் வாழும் என் மனதுக்குள் விழுந்த உயிர்த்துளிகள் உங்களுக்கு எனது இனிய “தீபாவளி திருநாள் வாழ்த்து”க்களை இதோ இந்த கவிதையின் வாயிலாக சமர்ப்பிக்கிறேன்... அனைவருக்கும் எனது தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..!!
கவிதை எனது குரலின் வழியாக...

Licence : All Rights Reserved


Similar Music and Audio

X