Upload Cover

JIH_TRICHY`s Uploads

  • மரண சிந்தனை- மௌலவி நூஹ் மஹ்ளரி
    மரண சிந்தனை- மௌலவி நூஹ் மஹ்ளரி 21.07.2017 அன்று 'மரண சிந்தனை' என்ற தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் திருச்சி பீமநகர் இலாஹி பள்ளிவாசலில் ஆற்றிய ஜும்ஆ உரை.
    JIH_TRICHY 00:33:37 186 1 Downloads 0 Comments
  • இறைநெறியில் இறுதிவரை நிலைத்திருத்தல்-மௌலவி.இஸ்மாயில் இம்தாதி
    இறைநெறியில் இறுதிவரை நிலைத்திருத்தல்-மௌலவி.இஸ்மாயில் இம்தாதி "இறைநெறியில் இறுதிவரை நிலைத்திருத்தல்" என்ற தலைப்பில் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி அவர்கள் 20-11-2016 அன்று மாலை திருச்சி நூருல் ஹுதா பள்ளியில் நடைப்பெற்ற தர்பியத் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.
    JIH_TRICHY 00:42:02 72 0 Downloads 0 Comments
  • "களப்பணி ஆற்றுவது எப்படி?"- மௌலவி. இஸ்மாயில் இம்தாதி
    "களப்பணி ஆற்றுவது எப்படி?"- மௌலவி. இஸ்மாயில் இம்தாதி களப்பணி ஆற்றுவது எப்படி? என்ற தலைப்பில் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி அவர்கள் 20-11-2016 அன்று காலைதிருச்சி நூருல் ஹுதா பள்ளியில் நடைப்பெற்ற தர்பியத் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.
    JIH_TRICHY 01:04:43 175 5 Downloads 0 Comments
  • கவிஞர் நந்தலாலா @ அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம் அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பில் 02 அக்டோபர் 2016 அன்று இரவு 7 மணியளவில் திருச்சி பிளாசா ஹோட்டலில் அமைதி மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மனித உரிமை செயல்பாட்டாளர் அ. மார்க்ஸ், தமுஎகச மாநில துணை தலைவர் கவிஞர் நந்தலாலா, JIH வேலூர் கிளை தலைவர் அஹமது ஹுசைனி அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
    JIH_TRICHY 00:28:46 71 1 Downloads 0 Comments
  • Jb. அஹமது ஹுசைனி @ அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம் அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பில் 02 அக்டோபர் 2016 அன்று இரவு 7 மணியளவில் திருச்சி பிளாசா ஹோட்டலில் அமைதி மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் JIH வேலூர் கிளை தலைவர் அஹமது ஹுசைனி அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    JIH_TRICHY 00:32:53 87 0 Downloads 0 Comments
  • பேரா.அ. மார்க்ஸ் @ அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம்
    பேரா.அ. மார்க்ஸ் @ அமைதி மற்றும் மனித நேய கருத்தரங்கம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பில் 02 அக்டோபர் 2016 அன்று இரவு 7 மணியளவில் திருச்சி பிளாசா ஹோட்டலில் அமைதி மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மனித உரிமை செயல்பாட்டாளர் பேரா.அ. மார்க்ஸ் அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    JIH_TRICHY 00:25:11 139 1 Downloads 0 Comments
  • பண்பாடுகளின் வீழ்ச்சியும் அதன் விளைவுகளும் பண்பாடுகளின் வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்" என்ற தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் 30/09/2016 அன்று திருச்சி இலாஹி பள்ளியில் ஆற்றிய ஜும்ஆ உரை. குர்ஆன், ஹதீஸ் மற்றும் வரலாற்று பார்வையில் பண்பாட்டின் முக்கியத்துவத்தின் விளக்கத்துடன்... இன்றைய தமிழக சூழ்நிலையில் அனைத்தும் முஸ்லிம்களும் கேட்க வேண்டிய உரை.
    JIH_TRICHY 00:38:41 734 4 Downloads 0 Comments
  • இஸ்லாம் போதிக்கும் மனிதநேயம்
    இஸ்லாம் போதிக்கும் மனிதநேயம் ‘இஸ்லாம் போதிக்கும் மனிதநேயம்’ என்ற தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ளரி 25.09.2016 அன்று மாலை 6.45 மணியளவில் நூருல் ஹுதா பள்ளியில் சிறப்புரையாற்றினார். இன்றைய காலத்திற்கு மிக அவசியமான உரை. மனிதம் மாண்டு கொண்டிருக்கிறது. மனிதனின் உள்ளத்தில் மனிதாபிமானம் குறைந்து கொண்டிருக்கிறது. பிற மனிதர்களைப் பற்றிய கவனமற்றவர்களாக உலகம் மாறி கொண்டிருக்கிறது. ஆனால் மனிதநேயத்தை குறித்து இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது. மனிதநேயம் என்பது உபரி தொழுகை, நோன்பை விட சிறந்தது. நபிமார்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வாறு மனிதாபிமானத்தின் சிகரங்களாக விளங்கினார்கள். சக மனிதர்களுக்கு நன்மை செய்வதால் கிடைக்க கூடிய உயர்வான கூலி. ஏழைகளுக்கு உதவுபவர்களுக்கு கிடைக்க கூடிய அளப்பரிய நன்மைகள். இன்றைய முஸ்லீம்கள் செய்ய வேண்டிய படிப்பினைகள்.
    JIH_TRICHY 00:48:27 1.55 K 2 Downloads 0 Comments
  • 1. இலட்சியவாதியின் அலட்சியமும்-விளைவுகளும்_மௌலவி. முஹம்மது இ
    JIH_TRICHY 00:53:22 323 3 Downloads 0 Comments
  • செயல்படுபவர்களுக்கான கூலி எத்தனை சிறப்பானது!
    செயல்படுபவர்களுக்கான கூலி எத்தனை சிறப்பானது! Trichy Tharbiyath Programme on 29/03/2015 செயல்படுபவர்களுக்கான கூலி எத்தனை சிறப்பானது.!மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி.
    JIH_TRICHY 00:49:23 321 3 Downloads 0 Comments
JIH_TRICHY
  • JIH_TRICHY
  • profile viewed 804 times
  • message share profile
Who to Follow
X