Indraiku Yenindha Aanandhame-Ktrack for Male Singers(Hamsa)
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

Indraiku Yenindha Aanandhame-Ktrack for Male Singers(HamsaRishi)
---
Thanks to CR
---
Song Title::Indraikku yen intha aananthame
Movie Name:Vaithegi kaathirunthaal 1984)
Singers::Jayachandhiran,Vani jeyaram
Music Director:Ilaiyaraja
------
M: Humming…..
Indraikku yen intha aananthame
Inbathil aaduthuen maname
Kanavugalin suyamvaramo….. Kan thiranthaal sugam varumo…..
F:
Indraikku yen intha Aanandhame
Inbathil Aadudhu en maname
----------
M:
Poonguyil sonnathu kaadhalin mandhiram Poo magaL kaadhinile
F: Poovinai thooviya paayinil pen manam Pooththidum velaiyile
M: Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum x 2
F: Manjathile konja konja
M: Mangai udal kenja kenja
F: Sugangal suvaikkum irandu vizhigalil
Indraikku yen intha aananthame
Inbathil aaduthuen maname
Kanavugalin suyamvaramo….. Kan thiranthaal sugam varumo…..
M: Indraikku yen intha aananthame ….
---- F: Swaram ------
F: Maavilaith thoranam aadiya kaaranam Deviyin thirumanamo
M: Aalilaiyo thoda aaL illaiyo adhil aadidum en manamo

F: Kaadhalin pallaviyo adhil naan anu pallaviyo x 2
M: Manjathile yezhu swaram….Inbathile nooru varam
F: Midhanthu maranthu magizhantha nenjathil
M: Indraikku yen intha aananthame
Inbathil aaduthuen maname
F: Kanavugalin suyamvaramo….. Kan thiranthaal sugam varumo…..
M: Indraikku yen intha Aanandhame… ye…e…e…
----------------
M: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே
F:
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
-----------
M:பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
F: பூவினை தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
M: நாயகன் கை தொடவும் வந்த நாணத்தைப் பெண் விடவும் x 2
F: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
M: மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
F: சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
F: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே
M:
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே …….
F: Swarams
----
F: மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ
M: ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ
F: காதலின் பல்லவியோ – அதில் நான் அனுபல்லவியோ x 2
M: மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
F: மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்
M: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
F: கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே
M:
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

-------------------------------

Licence : All Rights Reserved


X