Experience YourListen.com completely ad free for only $1.99 a month. Upgrade your account today!

Ifthar Get-together-drkvs-062815

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக சகோதர சமயங்களின் சகோதரர்களுக்கான நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இன்று, ஜூன் 28, 2015 (ஞாயிறு), கரும்புக்கடை,
சலாமத் நகரிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யும் விதமாக
Dr. KVS. ஹபீப் முஹம்மது அவர்கள் நிகழ்த்திய சிற்றுரை.

நாள்: 28/06/15

உரை: Dr. K.V.S. ஹபீப் முஹம்மது

Licence : All Rights Reserved


X