Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

தியாகத் திருநா…ள் குத்பா-092415

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

ஈகைப் பெருநாளை கொண்டாடும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குடும்பம், குலம், இனம், மொழி, பண்பாட்டு மாச்சரியங்களால் கட்டுண்டு கிடப்பதை விடுத்து தங்கள் உள்ளத்தினை முழுவதுமாகவும் தனது மனயிச்சையை விட இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதே தனது முழுமுதல் நோக்காமாகவும், தனது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அவனது கட்டளைக்கினங்கவே முன்னெடுக்கும் உளப்பூர்வமான வழிபாடுகளின் மூலம் நமது அந்தஸ்தினை இறைவன் உயர்த்துவான். எனவே, நபி இப்ராஹிம் அவர்களும் அவர்களது குடும்பத்தார் செய்த உன்னத தியாகத்தை நினவுகூருவதர்க்காக இன்றைய தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியினை பின்பற்றி தங்களது வாழ்க்கையினையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் உரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: 09/24/2015

Licence : All Rights Reserved


Similar Music and Audio

X