Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

பெண்ணுரிமையும… அவர்களது சமூகக் கடமையும்-091115

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

அக்கால சஹாபியப் பெண்களைப்போலவே இன்றளவும் இஸ்லாமிய சமூக கட்டமைப்பை புனரமைப்பதற்காக உலகின் பல்வேறு மூலைகளிலும் ஒரு சில பெண் ஆளுமைகள் பாடுபட்டுக்கொண்டிருப்பதையும் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஆளுமைகள் சிலரைக்குரித்தும், அவர்களைப்போன்ற ஆளுமைகளை உருவாக்குவதன் அவசியத்தையும், அதன் மூலம் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் வேலையையும் முன்னெடுக்க வேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 11, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

Licence : All Rights Reserved


Similar Music and Audio

X