Experience YourListen.com completely ad free for only $1.99 a month. Upgrade your account today!

உஸ்மான் பின் அ…ப்பான்(ரலி)-150626_009

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

அண்ணல் நபி (ஸல்) அவர்களால் “சொர்கத்திற்கு வாக்களிக்கப்பட்ட” நபித்தோழர்கள் குறித்த சிற்றுரைகளின் வரிசையில் மூன்றாவதாக, இஸ்லாமிய கிலாஃபாத்தின் மூன்றாம் கலீஃபா, நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர், தனிமனித ஒழுக்கத்திலும் இறைவனின் நேசத்தினைப் பெற வாரிவழங்கி பெரும் கொடையாளியாகவும், தலைசிறந்த ஆட்சியாளராகவும், திருக்குர்ஆனை பகுத்து பிரதி உருவாக்கிட காரணமானவருமான உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்களது வாழ்விலிருந்து ஒரு சில சம்பவங்களை நினைவுகூரும் சிற்றுரை.

தலைப்பு: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நாள்: 26/06/15 (09)

உரை: சகோதரர். சிக்கந்தர், MSW

Licence : All Rights Reserved


X