Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

தாய் மடி

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

இனிய உறவுகளுக்கு வணக்கம்
இன்றைய சமூக சூழலில் சொந்த,பந்தங்களுடன் வாழும் நம்மைப் போன்றவர்களே.தங்களின் அடிப்படை தேவைகளுக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் .தம் உறவுகளால் கைவிடப் பட்ட மற்றும் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளின் வேதனை நிலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படிப் பட்ட முதியோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உணவு,மருத்துவம்,தங்குமிடம் ஆகியவற்றை தன்னால் இயன்ற அளவு வழங்கும் தன்னலமற்ற பணியினை தாய் மடி அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.தங்களைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட மனித நேயர்களின் உதவியால் இதுவரை சிறப்பாக பணிவிடை செய்து வருகிறோம்.அதன் தொடர்ச்சியாய் தற்பொழுது வயதான இந்த முதியோர்களின் அடிப்படை தேவையான உறைவிடத்திற்கான கட்டிட பணியை ஆரம்பித்து உள்ளோம் .அன்பு கொண்ட எம் உறவுகள் உங்களால் முடிந்த தொகையை உங்களின் உதவியாய் அளித்து, சிறு செடியாய் துளிர்விட்டிருக்கும் இந்த தாய்மடியை உங்கள் கருணையால் பெரும் மரமாக்கி, பல ஆதரவற்ற முதியோர்களின் அடைக்கலமாய்,புகலிடமாய் மாற்றிட ஈர நெஞ்சம் கொண்ட உறவுகளை இரு கரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம். நன்றி. தொடர்புக்கு 0091 96592 10810/ 0091 96774 75343

Licence : All Rights Reserved


X