Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

இஸ்லாம் போதிக்…கும் மனிதநேயம்

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

‘இஸ்லாம் போதிக்கும் மனிதநேயம்’ என்ற தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ளரி 25.09.2016 அன்று மாலை 6.45 மணியளவில் நூருல் ஹுதா பள்ளியில் சிறப்புரையாற்றினார்.

இன்றைய காலத்திற்கு மிக அவசியமான உரை. மனிதம் மாண்டு கொண்டிருக்கிறது. மனிதனின் உள்ளத்தில் மனிதாபிமானம் குறைந்து கொண்டிருக்கிறது. பிற மனிதர்களைப் பற்றிய கவனமற்றவர்களாக உலகம் மாறி கொண்டிருக்கிறது.
ஆனால் மனிதநேயத்தை குறித்து இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது. மனிதநேயம் என்பது உபரி தொழுகை, நோன்பை விட சிறந்தது. நபிமார்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வாறு மனிதாபிமானத்தின் சிகரங்களாக விளங்கினார்கள். சக மனிதர்களுக்கு நன்மை செய்வதால் கிடைக்க கூடிய உயர்வான கூலி. ஏழைகளுக்கு உதவுபவர்களுக்கு கிடைக்க கூடிய அளப்பரிய நன்மைகள். இன்றைய முஸ்லீம்கள் செய்ய வேண்டிய படிப்பினைகள்.

Licence : All Rights Reserved


X