Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

Azhagaaga Sirithadhu- Karaoke For Male S…ingers ( hamsarishi)

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

Azhagaaga Sirithadhu- Karaoke for male singers ( HamsaRishi)

----------------
Thanks to CR
---------------
படம் : டிசம்பர் பூக்கள்
பாடல் அம்மைப்பு : இளையராஜா
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் and ஜானகி
-------------
M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
M: மழை காலத்தில்...
F: லலலலல ...
M: நிழல் மேகங்கள் ...
F: லலலலல ...
M: மலையோரத்தில் ..
F: லலலலல ...
M: சிறு தூறல்கள் ...
F: லலலலல ...
M: இளவேனிற்காலம் ஆரம்பம்
F: லலலலலல ...
-------------
M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
M: மழை காலத்தில்...
F: லலலலல ...
M: நிழல் மேகங்கள் ...
F: லலலலல ...
M: மலையோரத்தில் ..
F: லலலலல ...
M: சிறு தூறல்கள் ...
F: லலலலல ...
M: இளவேனிற்காலம் ஆரம்பம்
F: லலலலலல ...
-------------
M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
-------------
M: நதியே நீரடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
F: நாணல் நான் ஆகத்தான் காத்து கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
M: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
F: நானே என் இதயத்தை தானே எடுத்து கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
M: பனி தூங்கும் ரோஜாவே
F: எனை வாங்கும் ராஜாவே .. ஒரு நாள் திரு நாள் இதுதான் வரவோ ... நாணம் என்ன அச்சம் என்ன ?

M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
------------
F: உன்னை நான் அல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே ...
M: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன் ...
F: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
M: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும் என் கண்ணல்லவா ...
F: இளமாலை பொழுதாக ...
M: இரு நெஞ்சம் இனிதாக ...
F: இனிமை வழியும் இளமை இதுவோ ... இரு விழி சிவந்திட ...
--------------
M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
M: மழை காலத்தில்...
F: லலலலல ...
M: நிழல் மேகங்கள் ...
F: லலலலல ...
M: மலையோரத்தில் ..
F: லலலலல ...
M: சிறு தூறல்கள் ...
F: லலலலல ...
M: இளவேனிற்காலம் ஆரம்பம்
F: லலலலலல ...
M: அழகாக சிரித்தது அந்த நிலவு
F: அதுதான் இதுவோ ?
M: அனலாக கொதித்தது இந்த மனது
F: இதுதான் வயதோ ?
----------------
Film: December Pookal
Music: Ilayaraja
Singers: Jayachandran and Janaki
-------------
M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
M: mazhai kalathil...
F: lalalalala...
M: nizhal megangal...
F: lalalalala...
M: malaiyorathil...
F: lalalalala...
M: siru thooralgal...
F: lalalalala...
M: ilavenirkalam arambam
F: lalalalalala...
-------------
M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
M: mazhai kalathil...
F: lalalalala...
M: nizhal megangal...
F: lalalalala...
M: malaiyorathil...
F: lalalalala...
M: siru thooralgal...
F: lalalalala...
M: ilavenirkalam arambam
F: lalalalalala...
-------------
M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
-------------
M: nadhiye neeradathaan unnai azhaithein, poove naan soodathaan naal paarthein
F: naanal naan agathaan kathukidandhein, kaatre unnai parthadhum kai seirthein
M: maane un azhaghinil naane oviyam varaidheine kan jaadai solla
F: naane en idhayathai thaane eduthu kodutheine nee sondham kolla
M: pani thoongum rojave
F: ennai vaagum rajave.. oru naal thiru naal idhuthaan varavoo... naanam enna achcham enna?

M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
------------
F: unnai naan allavo kannail varaindhein, naalum en oviyam neethane...
M: kanne un kannile seidhi padithein, kadhal poratame naan paarthein...
F: mogam ponghi varum dhegam kondadhoru dhagam naan pennalavo...
M: naanum konjida adhu theerum kattinil inai serum en kannallava...
F: ilamaalai pozhudhaga...
M: iru nenjam inidhaaga...
F: inimai vazhiyum ilamai idhuvo... iru vizhi sivandhida...
--------------
M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
M: mazhai kalathil...
F: lalalalala...
M: nizhal megangal...
F: lalalalala...
M: malaiyorathil...
F: lalalalala...
M: siru thooralgal...
F: lalalalala...
M: ilavenirkalam arambam
F: lalalalalala...

M: azhagaga sirithadhu andha nilavu
F: adhuthaan ivdhuvo?
M: analaga kodhithadhu indha manadhu
F: idhuthaan vayadho?
----------------

Licence : All Rights Reserved